ஐங்கரன் விக்கினேஸ்வரா கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு

ஐங்கரன் விக்கினேஸ்வரா —————————————- ஐங்கரன் விக்கினேஸ்வரா ஈழத்து இலக்கிய உலகில் நீண்ட காலமாக அறிமுகமானவர். சார்ள்ஸ், நவீனன் எனும் புனைபெயர்களாலும் நீண்ட காலமாக சர்வதேச அரசியல் விவகார ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவருபவர். இவரது படைப்புகளால் பலரதும் கவனத்தை ஈர்த்தவர். இதுவரை 12 கவிதைத் தொகுதிகளை படைத்துள்ளார். இவற்றில் மூன்று தொகுதிகள் ஹைக்கூ கவிதைகளாகும். அணையாத அறிவாலயம், விடியலின் கானம், இன்னும் இருட்டினில், உறக்கம் தேடும் உலகிற்காய், வெண்பனிச் சுவடுகள், காற்றோடு பேசுதல், அக்னிப் பிரவேசம், உள்மன யாத்திரை […]

ஐங்கரன் விக்கினேஸ்வரா கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு Read More »