பா.திருச்செந்தாழை, ஒரு இளம் இலக்கிய ஆளுமையுடன் இனிய சந்திப்பு.
விருதுநகர் மாவட்டம் “கள்ளிக்குடி” கிராமத்தைச் சேர்ந்த பா.திருச்செந்தாழை, 2006 முதல் உயிர்மை, புதிய பார்வை, வடக்குவாசல், ஆனந்தவிகடன் முதலான இதழ்களில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிவருகிறார். தற்பொழுது மதுரையில் வசித்துவருகிறார். கவிதை மிகச்சாதாரணமான நாளுக்காக ஏங்குபவர்கள். பா.திருச்செந்தாழை துளி மேகமற்ற கண்ணாடிவானம் மிதக்கின்ற நகரின் வேலைநாள். திருவாளர் xyz அவர்கள் வேறொருவரின் அலுவலக அறையில் காத்திருக்கிறார். ஆம்,அதே xyz தான். நகரில் சிறிய விசயங்களின் கடவுளான xyz க்கு இந்த காத்திருப்பு எரிச்சலாய் மாறத்துவங்கி இருபது நிமிடம் ஆகிறது. […]
பா.திருச்செந்தாழை, ஒரு இளம் இலக்கிய ஆளுமையுடன் இனிய சந்திப்பு. Read More »


