அறிவோம் பகிர்வோம் 23 Nov 21 நிகழ்ச்சியில் சு. வேணுகோபால் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார்.
வேணுகோபால் (பிறப்பு: மே 20 1967) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூரில் உள்ள குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் எழுதிய “வெண்ணிலை” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. “வேணுகோபாலின் படைப்புகள் யதார்த்தவாத அழகியலுக்குள் வருபவை. யதார்த்தவாத அழகியல் உள்ளதை உள்ளபடி சொல்லும் ஒரு பாவனையை மேற்கொள்கிறது. இயல்புவாதத்திற்கும் இதுவே இலக்கணம் என்றாலும், யதார்த்தவாத […]
அறிவோம் பகிர்வோம் 23 Nov 21 நிகழ்ச்சியில் சு. வேணுகோபால் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார். Read More »

