உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கலந்து சிறப்பிக்கின்றார்

இந்திய– ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர், உணர்ச்சிக் கவிஞர்  காசி ஆனந்தன் கலந்து சிறப்பிக்கின்றார் காசி ஆனந்தன் (1938 – ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், உணர்ச்சிக் கவிஞர். இவரது இயற்பெயர் காத்தமுத்து சிவானந்தன். இவர் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்து சிறை சென்றவர். இளைஞனாக இருந்த காலத்தில் சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராகப் போராட்டம் செய்தவர். தமிழ்நாடு சென்று […]

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கலந்து சிறப்பிக்கின்றார் Read More »