திரு அன்ரனி கிறேசியன் கலந்து சிறப்பிக்கின்றார்.
அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் (ATC) முன்னாள் விக்டோரியா மாநில தலைவரும், இயக்குனருமான திரு அன்ரனி கிறேசியன் கலந்து சிறப்பிக்கின்றார். இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலிய அனுசரணை [Australian Advocacy for Good Governance in Sri Lanka] என்ற அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், தற்போதைய செயலாளரும் ஆவார். இலங்கையில் ஜனநாயகத்திற்கான குரல் – சர்வதேச கூட்டு [Voice for Democracy in Sri Lanka – International Collective] எனும் அமைப்பிலும் முக்கிய பங்காற்றி வருகிறார். Melbourne […]
திரு அன்ரனி கிறேசியன் கலந்து சிறப்பிக்கின்றார். Read More »

