December 8, 2022

திரு.முருகேசு சந்திரகுமார் கலந்து சிறப்பிக்கும் காலத்தின் பதிவுகள்

முருகேசு சந்திரகுமார் இவர் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக்குழுவின் சார்பில் போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்டத்துக்கான உறுப்பினராக முதற்தடவையாக தெரிவு செய்யப்பட்டார். பின்னர், 2010 தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இரண்டாவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்ட்டார். பளை, இயக்கச்சியில் பிறந்தவர். திருநகர் வடக்கு, கிளிநொச்சியில் வசிக்கும் இவர், ஓர் ஊடகவியலாளர். 1980களின் முற்பகுதியில் ஈழமக்கள் புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து போராளியான இவர் வன்னி மாவட்டத்திற்கான பொறுப்பாளராக அந்த இயக்கத்தின் சார்பில் பதவி வகித்தவர். ”இன்று தமிழ் மக்களிடம் யதார்த்தமான தெளிவு உண்டு. உலக […]

திரு.முருகேசு சந்திரகுமார் கலந்து சிறப்பிக்கும் காலத்தின் பதிவுகள் Read More »

கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா கலந்து சிறப்பிக்கும் அறிவோம் பகிர்வோம்

அறிமுகமாய் சில வார்த்தைகள் 1968 ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி கோவையில் பிறந்தார். கோவை ஏ.எல்.ஜி மெட்ரிகுலேஷன் பள்ளி, மணி மேல்நிலைப் பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களில் பள்ளிப் படிப்பை முடித்தார். கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியற் கல்லூரியில் சமூகவியல் இளங்கலை மற்றும் தகவல் தொடர்பியல் முதுகலை பயின்றார். சசி விளம்பர நிறுவனம், சென்னை பிஃப்த் எஸ்டேட் கம்யூனிகேஷன்ஸ் போன்ற முன்ணணி விளம்பர நிறுவனங்களின் படைப்பாக்கப் பிரிவில் பணிபுரிந்த இவர் 1994ல், COPY CATS CREATIVE CONSULTANCY

கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா கலந்து சிறப்பிக்கும் அறிவோம் பகிர்வோம் Read More »

Scroll to Top
Scroll to Top