சதுரங்கம் 10July/2023வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர், திரு. துரைராசா ரவிகரன், கலந்து சிறப்பிக்கின்றார்.

  கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாகவும், சமகால அரசியல் நிகழ்வுகளுடனும், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திரு. துரைராசா ரவிகரன்இணைந்து கொள்கிறார் இலங்கையில் 30 வருடங்களுக்கு மேல் அவ்வப் போது அடையாளம் காணப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை  என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், மற்றும் காணாமல் போனவர்களுக்கான அமைப்பு, ஜனநாயக ஊடகவியலாளர்கள் அமைப்பு  ஆகியன இணைந்து வெளியிட்ட அறிக்கையில்  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு சுமார் […]

சதுரங்கம் 10July/2023வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர், திரு. துரைராசா ரவிகரன், கலந்து சிறப்பிக்கின்றார். Read More »